திருத்தத்திற்கு எதிராக

img

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக போராட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு!

வாக்காளர் சிறப்பு திவிர திருத்தத்திற்கு எதிராக போராடிட அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகிற நவ.2 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்றிட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.